Wednesday, January 26, 2011
Tuesday, January 11, 2011
மன்மதன் அம்பு - பாய்ந்ததென்னவோ முகத்தில் செருப்பு
மன்மதன் அம்பு என்ற தலைப்பு போதாதா ஆவலை தூண்ட. கூடவே கமலின் “ நீல வானம்” பாட்டுவேறு எரியும் தீயில் ஆவலை ஊற்ரியது . மன்மதலீலை ரேஞ்சிக்கு கற்பனை பண்ணிக்கொண்டு படத்திற்கு போனால் அது “மன்னாரு, மதனகோபாலு, அம்புஜம் மாமி பெயரோட சுருக்கமாம்.
படத்தில் real hero மாதவன்தான். கமல் yes boss எடுபிடி. படத்தில் love இல்லை, romance இல்லை, comedy இல்லை என்னத்துக்கு இவ்வளவு விளம்பரம், அருமையான கேமிரா , மியுசிக் costly production எல்லாம்.
வடிவேல் ரேஞ்சில் walki talki உடன் comedy பண்ண முயற்சித்தது கொடுமை. என்ன கமல் சார் கற்பனை இந்த அளவிற்கு வறண்டு விட்டதா?
உச்ச கட்ட கோராமை valgarity ஈழ தமிழர்களை comedy என்ற பெயரில் கேவலபடுத்தியது.
you too kamal ?
கமல் ரசிகனாக நான் வெட்கி தலை குனிகிறேன்.
Subscribe to:
Posts (Atom)