தரை டிக்கெட்
Thursday, January 6, 2011
வணக்கம். blogல் எழுத முடிவது வியப்பாகதான் உள்ளது. டெண்ட் கொட்டாயில் முதன்முதலில் படம் பார்த்தபொது ஏற்பட்ட ஒரு பறப்பதை போன்ற அனுபவம் இப்போதும் ஏற்படுகிறது. என்னத்தை கிழிக்கபோகிறேன் என்றாலும் எனக்கும் ஒரு பக்கம் இந்த e உலகில். ஓகே நானும் வந்துட்டேன்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment